இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

இலங்கை மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றிருந்த போதிலும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதனை சுகாதார பிரிவுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால் மாத்திரமே புதிய மாறுபாடுகளுக்கு வலுவாக முகம் கொடுக்க முடியும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்

மேலும் தொடர்ந்து சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றினால் மாத்திரமே இந்த ஆபத்தான ஒமிக்ரோன் மாறுபாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here