இலங்கை மக்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க அனுமதி

0

இலங்கையில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் பைஸர் (pfizer) கொவிட் தடுப்பூசியை பாவனைக்கு உட்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆலோசனை குழாம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 50 இலட்சம் பைஸர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிஷீல்ட், சினொபாம் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கும் முன்னதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here