இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி

0

இலங்கையில் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து காணப்படுகின்றது.

அதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோர்களுக்கு இடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும்.

மேலும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here