இலங்கை பொலிஸார் வெளியிட்ட விஷேட தொலைபேசி இலக்கம்!

0

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433 333 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here