இலங்கை பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

0

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் தினம் தொடர்பில் தீர்மானம் செய்யப்படாத நிலையில், பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற தயார் செய்யுமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படாது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தடுப்பூசி வழங்கப்படும் திகதி மற்றும் இடம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here