இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் ஒன்லைன் முறை மூலம் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை http://doenets.lk என்ற இணையத்தளம் மூலம் அனுப்ப முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here