இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள செய்தி

0

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது சந்தோஷமளிக்கிறது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here