இலங்கை ஜாம்பவான் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை

0

இலங்கையின் 1996 கிரிக்கெட் உலகக் கிண்ணம் வெற்றியின் 25வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சனத் ஜெயசூரிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த வெற்றி இளம் கிரிக்கெட் வீரர்களிடையே ‘அவர்கள் கனவை அடைய முடியும்!’ என்ற நம்பிக்கை ஏற்படுத்த ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

எங்கள் உலகக் கிண்ணம் வெற்றிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்.

அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்.

இலங்கை கிரிக்கெட்டின் அப்போதைய தலைவர் Ana Punchihewa மற்றும் அணித்தலைவர் Arujana ஆகியோர் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்.

Arujana களத்திலும், களத்திற்கு வெளியேயும் எங்களுக்கு ஒரு தந்தையாக திகழ்ந்தார். அவரது தலைமை எங்களுக்கு வழி காட்டியது.

எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கும், எங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்க உதவிய இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் எனது சிறப்பு நன்றி என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here