நாட்டில் 200 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட ஆரம்ப பிரிவுகளை பாடசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளா் கபில பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடுமையான சுகாதார வழிமுறைகளுக்கமையவும் சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.