இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பொதுமுடக்கத்திற்குச் செல்வதாக இன்று பகல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக கொழும்பு மற்றும் சனநெரிசல் நகரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 02 Km தூரத்திற்கு வாகனங்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.