இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

0

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறவுள்ளது..

JLPT அல்லது NAT பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் இலவசமாக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 27 89 367 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here