இலங்கை, இந்தியா உட்பட்ட பல நாடுகளில் முடங்கிய வட்ஸ் எப் வழமைக்கு திரும்பியது

0

இலங்கை, இந்தியா உட்பட்ட பல நாடுகளில் வட்ஸ்எப் செயலியில் தடங்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வட்ஸ்எப் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாமல் இருந்ததாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

வட்ஸ் எப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (server-side) ஏற்பட்ட தொழினுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என மெட்டாவின் பேச்சாளர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சரிசெய்து வட்ஸ் எப் மீளமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here