தம்பான ஆதிவாசி கிராமத்தின் ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோவின் மனைவி ஊருவரிகே ஹுன் மெனிகே உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி, பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ஆதிவாசி கிராமத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 44 ஆதிவாதியினருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.