இலங்கை ஆசிரியர் சங்கம் நாளை நடைபவனி

0

இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடைபவனி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நடைபவனி நாளை 4ம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகே முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி வரும் 9ம் திகதி கொழும்புக்கு வந்தடையவுள்ளது.

சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் தவறிவருவதை கண்டித்தே இந்த போராட்டம் நடக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here