இலங்கையில் 8,200 கோழிகளை பலியெடுத்த பாரிய தீ விபத்து!

0

கம்பஹா – கோட்டதெனியாவ வராகல பிரதேசத்தில் கோழி பண்ணையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முட்டைகளை அடைக்காத்து வந்த கோழிகள் உள்ளடங்களாக 8,200 கோழிகளே தீக்கிரையாகியுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here