இலங்கையில் 5வது கர்ப்பிணி பெண் மரணம்

0

இலங்கை கொரோனா மூன்றாவது அலை மிக தீவிரமாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் ஐந்து கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் தற்போது இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here