இலங்கையில் 4 நாட்களுக்கான மின்வெட்டு விபரம்!

0

இலங்கையில் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்கப்படும்.

மின்சாரம் துண்டிப்பு தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here