இலங்கையில் 2 தடுப்பூசிகளும் பெற்ற பலருக்கு கொரோனா தொற்று

0
Sri Lankans watch as health officers take a swab sample to test for Covid-19 in Colombo, Sri Lanka, Thursday, Oct. 22, 2020. (AP Photo/Eranga Jayawardena)

பதியதலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர், பொதுச் சுகாதார பரிசோதகரொருவா் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் ஐவர் உள்ளிட்ட 18பேருக்கு நேற்று (28) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பதியதலாவ, சரணகம, ஹாகம்வெல, கிரவான, தலாபிட்டஓய வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் சில தினங்களாக ஏராளமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இரண்டுக் கட்ட தடுப்பூசிகளையும் பெற்றக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here