இலங்கையில் 13 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு! தந்தை செய்த கொடூரம்

0

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் என்பதுடன் இந்த குற்றச் செயலுக்கு அவர் உடந்தையாக இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மேலும் 6 பேர் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here