இலங்கையில் விசேட நிகழ்வுகளுக்கு தடை விதிப்பு…!

0

இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனால் தொற்று தாக்கத்தை தடுக்க இன்று 01 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விருந்தகங்கள் மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பபை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here