இலங்கையில் விசா இன்றி கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்…

0

இலங்கையில் உரிய விசா அனுமதி பத்திரம் இன்றியும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் இருந்த 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொழும்பு – 03 பகுதியிலுள்ள அந்தோனி மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொண்ட அனுமதிக்கிணங்க நேற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here