இலங்கையில் வர்த்தகர் கொலை… மனைவியுடன் இருவர் கைது!

0

இலங்கையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அவரது மனைவி உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த 2020 ஒக்டோபர் 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த நபரின் மனைவியும், அவரது வீட்டு பணியாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here