இலங்கையில் மேலும் 63 கொவிட்-19 மரணங்கள்

0

இலங்கையில் மேலும் 63 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

மே மாதம் 23 தொடக்கம் 31 ஆம் திகதி வரை 12 கொவிட் மரணங்களும், ஜூன் 01 தொடக்கம் 11 ஆம் திகதி வரை 51 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here