இலங்கையில் மேலும் 55 கொவிட் மரணங்கள்

0

நேற்று முன்தினம் (2021.06.17) இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை.

30 – 59 வயது இடைப்பட்ட பெண்கள் 05 பேர், ஆண்கள் 08 பேர். மொத்தம் 13 பேர்.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்கை 18 பேர், ஆண்கள்கை 24 பேர். மொத்தம் 42 பேர்.

இதன் அடிப்படடையில் 23 பெண்களும் 32 ஆண்களும் அடங்கலாக மொத்தம் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here