இலங்கையில் மேலும் அதிகரிக்கும் கோழி இறைச்சியின் விலை

0

இலங்கையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here