இலங்கையில் மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்க திட்டம்…

0

இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here