இலங்கையில் மீண்டும் பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!

0

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், புகையிரதம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளை மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் திடீர் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளை முதல் ஓக்ஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here