இலங்கையில் மக்கள் கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வௌியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.