இலங்கையில் மீண்டும் அமைச்சரவை மாற்றம்

0

இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சி.பி. ரத்நாயக்க – வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்

திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சர்

விமலவீர திஸாநாயக்க – அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

அருந்திக பெர்னாண்டோ – தென்னை, கித்துல் மற்றும் பனை உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் அதனுடன் இணைந்த கைத்தொழில் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here