இலங்கையில் மின் விநியோகத்தடை மேற்கொள்ளப்படுமா..?

0

இலங்கையில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின் விநியோகத்தடை ஏற்பட்டது.

இந்நிலையில் நாட்டில் நாளை 10 ஆம் திகதி மின் விநியோகத்தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here