இலங்கையில் மின் தடை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

இலங்கையில்2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விடயத்துக்கு பொறுப்பானவர்கள் இன்னும் சமர்பிக்காதுள்ளனர்.

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் அடிக்கடி மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வார இறுதி நாட்களுக்கான மின் துண்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தேர்வு சரியில்லை என பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து இந்த முறை வேற லெவல் போட்டியாளர்களை களமிறக்க விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் அதிகம் இருப்பார்கள் என்றும் விஜய் டிவியில் உள்ளவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக வேண்டும் என விஜய் டிவி திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கேற்றவாறு போட்டியாளர்களும் வேற லெவல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here