இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

0

இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார துண்டிப்பு அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் பகல் வேளையில் மின் விநியோக தடை ஏற்படாது

இதனை சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க கூறியுள்ளார்.

5 நாட்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பிலுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று 10 ஆம் திகதி முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.

மின்வெட்டை குறைத்துக்கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here