இலங்கையில் மர்மமான முறையில் பலியாகிய வெளிநாட்டவர்…!

0

இலங்கையில் தங்காலை-மாரகொல்லிய பகுதியில் வீடொன்றில் 68 வயதான வெளிநாட்டவர் வசித்துள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here