இலங்கையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி

0

இலங்கையில் மதுபானசாலைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here