இலங்கையில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தற்போது இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதனால் இலங்கையில் நீர் வழங்களுக்கு தடை ஏற்பட கூடும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

காலநிலை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாக சபை தெரிவித்துள்ளது.

எனினும் தடையின்றி நீரை வழங்க தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here