இலங்கையில் போக்குவரத்து கட்டுப்பாட்டுகள் மத்தியில் அதிகரிக்கும் வாகன விபத்து…!

0

இலங்கையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 15 ஆம் திகதி வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவற்றில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தோரே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறுக்கு வீதிகளில் மிக வேகமாக சிலர் வாகனங்களில் பயணிக்கின்றமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here