இலங்கையில் புதிய உச்சத்தை எட்டிய டொலரின் விற்பனை விலை!

0

ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (18) 340 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இந்த பெறுமதி பதிவாகியுள்ளது. இன்று காலை பல வர்த்தக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு,

இலங்கை வங்கியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 329.99 ரூபாயாக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஹட்டன் நெஷனல் வங்கியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

NDB வங்கியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 335.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அமானா வங்கியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here