இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் !

0

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here