இலங்கையில் புகையிரத சேவை ஸ்தம்பிக்குமா?

0

புகையிரதங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வழங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here