இலங்கையில் பிறந்த குழந்தையை எரித்து கொலை செய்த பெண்..!

0

இலங்கையில் கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 35 வயதுடைய தாயை கந்தளாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், வேறொரு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here