இலங்கையில் பாலின் விலை அதிகரிப்பு

0

பால் பண்ணையாடளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here