இலங்கையில் பாண் கொள்வனவு செய்தவருக்கு அதிர்ச்சி!

0

பேக்கரி பொருட்களை விநியோகிக்கும் நடமாடும் வாகனம் ஒன்றில் கொள்வனவு செய்த பாணில் நத்தை ஒன்று காணப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் ஹொரணை, இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையா ளருக்கும், பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக் கொள்வனவு செய்தவர் தெரிவித்துள்ளார், இதற்கு எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறியதாக பாண் கொள்வனவாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here