இலங்கையில் பஸ் கட்டணங்கள் மீண்டும் குறைகிறது!

0

இலங்கையில் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

டீசல் விலை அண்மையில் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை குறைக்க ஆராயப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here