இலங்கையில் பரவும் இந்திய கொரோனா வைரஸ் மரபணு…..

0

இலங்கையில் புதிய கொரோனா மரபணு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவில் பரவும் வைரஸ் மரபணு இலங்கையினுள் பரவுவதற்கு ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மரபணு மாற்றமடைந்து வருவதனால் பரவும் வேகமும் அதிகரித்துள்ளது.

ஒரு நபரால் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கூடும் நிலைமை ஏறப்ட்டுள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸின் மற்றுமொரு மரபணு உள்ளது.

அந்த வைரஸ் மரபணு இலங்கையில் பரவும் அபாயம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here