இலங்கையில் பயணக் கட்டுப்பாடு தொடர்பில் சற்று முன்னர் வெளியாகிய தகவல்!

0

இலங்கையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை நீக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here