இலங்கையில் பதிவு திருமணம் செய்ய அனுமதி!

0

இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

இந்நிலையில் எதிர்வரும் 14,15,16 ஆகிய திகதிகளில் பதிவு திருமணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமென காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தமது சொந்த வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரை கொண்டு (ஆகக்கூடியது 15 பேர்) திருமண பதிவு நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், திருமண விருந்துபசாரங்களையோ களியாட்டங்களையோ நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here