இலங்கையில் நீர் விநியோகத்தடை முன்னறிவிப்பு

0

இலங்கையில் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 18 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் மேற்படி நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதன்படி கொழும்பு 09,10,11,12,13, மற்றும் 14 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here