இலங்கையில் நிவாரண கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

0

இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு திட்டம் அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று 31 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here