இலங்கையில் நவம்பரில் சாதாரண தரம் உயர் தரத்துக்கான வகுப்புக்கள் ஆரம்பம்

0

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்துக்கான வகுப்புக்கள் நவம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

வகுப்புக்கள் எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பாக கல்வி அமைச்சு தீர்மானித்து அறிவிக்கும்.

பாடசாலைகளில் இவ்வகுப்புக்கள் ஏப்பரல் 27 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here