இலங்கையில் தொடருந்து சேவை ஊழியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

0

இலங்கையில் தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சார்புடைய தொழிற்சங்கத்தினர் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தொடருந்து சேவை ஊழியர்கள் தொழிற்சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here